Screen Reader Access     A-AA+
அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், மேல்மலையனூர், மேல்மலையனூர் - 604204, விழுப்புரம் .
Arulmigu Angalamman Temple, Melmalayanur - 604204, Viluppuram District [TM020342]
×
Facility
1 முதலுதவி மருத்துவ மையம் தெற்கு பக்க ஆர்ச் அருகில் உள்ளது
2 குடிநீர் வசதி (ஆர்.ஓ) அன்னதான கூடம் அருகில்
3 குடிநீர் வசதி (ஆர்.ஓ) திருக்கோயில் உள்பிரகாரம்
4 சக்கர நாற்காலி உள்துறை அலுவலகம்
5 காது குத்தும் இடம் திருக்கோயிலின் கிழக்கு மண்டபம்
6 குடிநீர் வசதி (ஆர்.ஓ) சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வசதி
7 காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் தெற்கு பக்க ஆர்ச் அருகில்
8 வாகன நிறுத்தம் திருக்கோயிலின் தேரோடும் வீதி(ம) மேற்.க பன்ன முடினான்னி மடுகம் அருகில்
9 வாகன நிறுத்தம் திருக்கோயிலின் கிழக்கு முடிக்காணிக்கை முன் பகுதி
10 குடில்கள் ஊஞ்சல் மண்டபம் பின்புறம்
11 திருக்குளம் பெரியாயி சன்னதி அருகில்
12 தங்குமிட வசதி தேரோடும் வீதி
13 தங்குமிட வசதி கட்டண சீட்டுகள் வழங்குமிடம் பின்புறம்
14 நூலக வசதி தெற்கு பக்க ஆர்ச் அருகில்
15 முடி காணிக்கை வசதி திருக்கோயிலின் கிழக்கு, மேற்கு மற்றும் அக்னி குளம் அருகில்
16 முடி காணிக்கை வசதி புதிய அலுவலகத்தின் பின்புறம்
17 முடி காணிக்கை வசதி தேரோடும் வீதி
18 தங்கத் தேர் திருக்கோயில் உள்பிரகாரம்
19 கழிவறை வசதி கொடிமரத்தின் பின்புறம்
20 குளியல் அறை வசதி கொடிமரம் பின்புறம், கொடிமரம் அருகில், கொடுக்கன்குப்பம் சாலை
21 பொருட்கள் பாதுகாக்கும் அறை தெற்கு பக்க ஆர்ச் அருகில்